TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, November 14, 2010

அடியக்கமங்கலம் கிளை சார்பாக மாநாடு சுவர் விளம்பரம்



திருவாரூர் மாவட்ட சமுதாய விழிப்புணர்வு மாநாடு நவ-28-ஆம் தேதி நடைபெற இருப்பதை தெரிவிக்கும் விதமாக அடியக்கமங்கலத்தில் சுமார் 16 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்..........

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்