TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Sunday, February 13, 2011

அடியக்கமங்கலத்தில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி...


விளம்பரம்-1



விளம்பரம்-2


இன்ஷா அல்லாஹ்...
எதிர்வரும் 26-02-2011  சனிக்கிழமை இரவு 6-30 மணியளவில் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு,EB அலுவலகம் முன்பு மாபெரும் "இஸ்லாமிய சமுதாய விழிப்புணர்வு பொதுக் கூட்டம்" நடைபெறவுள்ளது அதற்கான விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.


விளம்பரம்-3

இஸ்லாமிய சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்காக அடியக்கமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள மற்றொரு போஸ்டர்(லித்தோஸ்)...


விளம்பரம்-4

இன்ஷா அல்லாஹ் 26-02-2011 அன்று நடக்க இருக்கும்
"இஸ்லாமிய சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்காக" 
கீழ்காணும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
  
1) 25-2-2011 வெள்ளி கிழமை "உணர்வில்"எட்டாம் பக்கத்தில் 
    விளம்பரம் வெளியாகிவுள்ளது.

2) 25-2-2011 வெள்ளி கிழமை இரவு 10. 30 மணிக்கு இமயம் டி.வியில்   
    விளம்பரம்  வெளியாகவுள்ளது.

3) 25,26 -2-2011 அகிய இரண்டு நாட்களும் திருவாரூர் மாவட்டம்
   கேபிள் டி.வி ACN & SSC CHANNEL -களில் 48 மணி நேரம் தொடர்    
   விளம்பரம்   வெளியாகவுள்ளது...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்