TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, July 17, 2011

அடியக்கமங்கலம்-கிளை பொதுக்குழு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

16-07-2011 ஞாயிற்று கிழமை சரியாக 11:30 மணியளவில் திருவாருர் மாவட்ட தலைவர் P.அப்துர் ரஹ்மான்,மற்றும் பொது செயலாளர் M.I.இஷ்மத் பாட்ஷா முன்னிலையில்அடியக்கமங்கலம் TNTJ தவ்ஹீத் மர்க்கஸில் கிளை பொதுக்குழு நடைப்பெற்றது.



இப்பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்:

தலைவர்-S.அஹமது சபியுல்வரா

செயலாளர்-A.முகம்மது சுல்தான்

பொருளாளர்-M.ஹாஜா ஷேக் அலாவுதீன்

துணை தலைவர்-M.அஹமது கபீர்

துணை செயலாளர்கள்-

H.முஸ்தாக் அஹமது

A.ருமைஸ் தீன்

செயற்க்குழு உருப்பிணர்கள்:

M.முகம்மது ஷபீயுல்லாஹ்,

A.உமர் பாரூக்,

S.அப்துல் ரஜாக்,

R.ஜலால்.


மாணவரணி செயலாளர்-M.முகம்மது ஹக்

மருத்துவர் அணி செயலாளர் -S.முகம்மது அணஸ்

தீர்மாணம்:-

அடியக்கமங்கலத்தில் தாவா பணியை அதிக்கபடுத்த ஆலோசனை செய்யப்பட்டது...



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்