TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, September 17, 2011

கண்டன போஸ்டர்



டெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி 16.09.2011 அன்று அடியக்கமங்கலத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது....


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்