TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, December 13, 2011

தர்கா வழிபாட்டிற்க்கு எதிராக நோட்டிஸ் விநயோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தர்கா வழிபாட்டிற்க்கு எதிராக பல்வேறு தாவா பணிகளை செய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக "இதோ சொர்க்கத்திற்க்கான வழி"  என்ற தலைப்பில் 11-12-11 ஞாயிற்றுக்கிழமை நோட்டிஸ் விநயோகம் செய்யப்பட்டது.





உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்