TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, February 26, 2012

மீலாது நபியும்(?), மார்க்கமும்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26-02-2012 அன்று மாலை சரியாக 4:30 மணியளவில் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ஆலிமா ஜுலைஹா அவர்கள்"மீலாது நபியும்(?),  மார்க்கமும் " 

Thursday, February 23, 2012

சித்தாநள்ளூரில் பெண்கள் பயாண்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-02-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை சரியாக 4:30 மணியளவில் அடியற்கை சித்தாநள்ளூரில் சகோ.முஸ்தபா அவர்களது இல்லத்தில் பெண்கள் பயாண் நடைப்பெற்றது.

Sunday, February 19, 2012

கிளை பொதுக்குழு

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 16-02-2012 அன்று காலை சரியாக 8:00 மணியளவில் அடியற்கை ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் திருவாரூர் மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் மற்றும் துனை தலைவர் பீர் முஹம்மது முன்னிலையில் கிளை பொதுக்குழு நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் சில நிர்வாகிகளின் பொறுப்புகளை மாற்றம் செய்யப்பட்டது.


Wednesday, February 15, 2012

திருவாரூர் வாழ்வுரிமை போராட்ட துளிகள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-02-2012 திருவாரூரில் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டத்திற்க்கு செல்வதற்க்கு அடியக்கமங்கலம் கிளை சார்பாக வாகன வசதிகள் செய்யப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அடியற்கையில் இருந்து பலர் தங்களது சொந்த வாகனங்களில் வருகைதந்தனர்.

Monday, February 13, 2012

வாழ்வுரிமை போராட்டம் ஏன்? தெருமுனை பிரச்சாரம்




அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் வரும் 14-02-2012 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் முஸ்லிம்களின் வழ்வுரிமை போராட்டத்திற்க்காக மக்களிடையே பல்வேறு பிரச்சாரம் அடியக்கமங்கலம்

போராட்ட அழைப்பு பணியில் AYM TNTJ



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வரும் 14-02-2012 அன்று திருவாரூரில் நடக்கவிருக்கும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டத்திற்க்கு அடியக்கமங்கலம், கிடாரங்ககொண்டான், சித்தாநள்ளுர் ஆகிய இடங்களுக்கு நமது TNTJ AYM நிர்வாகிகள் 11-02-2012 அன்று நேரில்

வண்ண விளம்பர போஸ்டர்கள்



அல்லாஹ்வின் மபெரும் கிருபையால் ல் வரும் 14-02-2012 

Sunday, February 5, 2012

நடுத் தெருவில் பெண்கள் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 5-02-2012 அன்று மாலை சரியாக 4:30 மணியளவில் நமதுர் நடுத் தெரு இராவுத்தர் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் இரண்டு ஆலிமாக்கள் பிப்ரவரி 14 வாழ்வுரிமை போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர்.

ஆட்டோ பேனர்கள்

அல்லாஹ்வின் மபெரும் கிருபையால் 14-02-2012 அன்று திருவாருரில் நடைபெற இருக்கும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்காக அடியக்கமங்கலத்தில் உள்ள பல