TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, February 13, 2012

வாழ்வுரிமை போராட்டம் ஏன்? தெருமுனை பிரச்சாரம்




அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் வரும் 14-02-2012 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் முஸ்லிம்களின் வழ்வுரிமை போராட்டத்திற்க்காக மக்களிடையே பல்வேறு பிரச்சாரம் அடியக்கமங்கலம்
TNTJ  கிளை சார்பாக நடைப்பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக 12-02-2012 அன்று மாலை 7 இடங்களில் 2 இமாம்களை வைத்து பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!!


-TNTJ AYM செய்தி தொடர்பாளர்...



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்