TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, March 31, 2012

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்

ஏப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் - முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவிப்பதை பார்க்கிறோம்.

Wednesday, March 28, 2012

மேலச்செட்டித் தெரு-பெண்கள் பயான்


அல்லஹ்வின் மாபெரும் கிருபையால் 11-03-2012 அன்று மாலை சரியாக 04:30 மணியளவில் அடியக்கமங்கலம் மேலச்செட்டித் தெரு ஆர்வாக்காரர் வீட்டில் (சகோ.மங்கலம் குத்துபு மாமீயார் வீடு) பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் இரண்டு ஆலிமாக்கள் உரையாற்றினார்கள்.

வலத்தெரு-வாராந்திர பெண்கள் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-03-2012 ஞயிற்றுக்கிழமை மாலை சரியாக 4:15 மணியளவில் அடியக்கமங்கலம் வலத்தெரு மீராஹசன் வீட்டில் வாராந்திர பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் மூன்று ஆலிமாக்கள் உரையாற்றினார்கள்.

Saturday, March 3, 2012

புதுத் தெரு பெண்கள் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03-03-2012 அன்று மாலை சரியாக 04:00 மணியளவில் அடியக்கமங்கலம் புதுத் தெரு DSA இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் மூன்று ஆலிமாக்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள்.