TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, April 29, 2012

கூத்தாநள்ளூர் ' வரதட்சனை ஒழிப்பு பொதுக்கூட்டம்' அடியற்கையில் சுவர் விளம்பரம்


இன்ஷா அல்லாஹ் மே 20 கூத்தாநள்ளூரில் எழுச்சியுடன் நடக்கவிருக்கும்  வரதட்சனை ஒழிப்பு பொதுக்கூட்டத்திற்க்கு அடியக்கமங்கலம் மக்களை அழைப்பு கொடுக்கும் வகையில் 9 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இப்பொதுக்கூட்டத்திற்க்கு TNTJ மாநில பேச்சாளர் P.ஜைனுல் ஆபிதீன் உரையாற்றவுள்ளர்.

ஜூம்ஆ 27-04-2012



ஜூம்ஆ நாள்- 26-04-2012


பெயர்- "முஹம்மது பைசல்"

தலைப்பு- " ஜூம்ஆவின் சிறப்புகள் "

Friday, April 27, 2012

AYM TNTJ நடத்தும் "மாபெரும் கோடைகால பயிற்சி முகாம்" நோட்டிஸ் விநயோகம்



இன்ஷா அல்லாஹ் மே 1 முதல் 10 வரை அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடக்கவிருக்கும் மாபெரும் கோடைக்கால பயிற்சி முகாம் குறித்து அடியக்கமங்கலம் முழுவதும் 25-04-2012 அன்று நோட்டிஸ்

Monday, April 23, 2012

பேச்சுப் பயிர்சி முகாம்-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இரண்டாவது நாளாக 22-04-2012 அன்று மாலை சரியாக 4:00 மணியளவில் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் 'அழைப்பாளரை உருவாக்கும்' பேச்சு பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் முதல் கட்டமாக 5 மாணவர்கள் உரைநிகழ்த்தினர்.

Saturday, April 21, 2012

குர்ஆன் பியிற்சி வகுப்பு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-4-2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மாணவரணி சார்பாக குர்ஆன் பியிற்சி வகுப்பு நடைப்பெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்.

ஜூம்ஆ 20-04-2012



ஜூம்ஆ நாள்- 20-04-2012


பெயர்- மன்னை இமாம்.அப்துல் ஹமிது மஹ்ளரி,

தலைப்பு- "சுயபரிசோதனை".

Tuesday, April 17, 2012

AYM TNTJ-யின் உதவி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-04-2012 அன்று நமது அடியக்கமங்கலம் கிளை சார்பாக ஒரு ஏழை மாணவனுக்கு ஒரு செட் ஆடை (சட்டை & கைலி) இலவசமாக வழங்கப்பட்டது. இதை அடியக்கமங்கலம் கிளை செயர்க்குழு உறுப்பினர் சகோ.அப்துல் ரஹ்மான் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்... 

Monday, April 16, 2012

இஸ்லாமிய நல்லொழுக்க (தர்பியா) பயிற்சி முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 15-04-2012 அன்று காலை சரியாக 10:30 மணியளவில் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் "இஸ்லாமிய நல்லொழுக்க (தர்பியா) பயிற்சி முகாம்" நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர்: இமாம்.அப்துல் ஹமீது, M.I.S.C அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி இரண்டு அமர்வாக நடைப்பெற்றது.

Sunday, April 15, 2012

அவசர தேவைக்கு உதவிய AYM TNTJ


அடியக்கமங்கலத்தை சேர்ந்த ஒரு பெரியவருக்கு ஏற்பட்டுள்ள சக்கரை நோயால் தனது இடது காலை அறுவை சிகிச்சை மூலம் துண்டிக்க வேண்டும்

Saturday, April 14, 2012

'அழைப்பாளரை உருவாக்கும்' பேச்சு பயிற்சி முகாம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-04-2012 அன்று மாலை சரியாக 4:00 மணியளவில் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில்

Friday, April 13, 2012

ஜூம்ஆ 13-04-2012




ஜூம்ஆ நாள்- 13-04-2012

Wednesday, April 11, 2012

நிர்வாக குழு



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-04-2012 அன்று இரவு 9:00 மணியளவில்  அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நிர்வாக குழு

Tuesday, April 10, 2012

காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?


கேள்வி:
காதல் பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன? விரும்பிய வேற்று மதப் பெண்ணை இஸ்லத்திற்கு மாற்றி பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்யலாமா? 



பதில்:

உங்கள் கேள்வியில் மூன்று விஷயங்கள் உள்ளன.

1) காதலிக்கலாமா என்பது முதல் விஷயம்:

காதல் என்பதற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புதல் என்றோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை விரும்புதல் என்றோ பொருள் கொண்டால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இன்னும் சொல்லப் போனால் விரும்பித் தான் திருமணமே செய்ய வேண்டும்.
இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. வலிமையான ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம். 

Saturday, April 7, 2012

ஜூம்ஆ 06-04-2012

Wednesday, April 4, 2012

கோடைக்கால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்



கோடை காலத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து மாணவ, மாணவிகள் பெரும்பாலும் வீணான காரியங்களிலே செலவிட்டு பாழாக்குகின்றனர்.

Tuesday, April 3, 2012

மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா நீக்கப்பட்டுள்ளாரா ? வதந்தி பரப்புவோருக்கு பதில்!

30-3-2012 அன்று UAE ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் மாநில தலைவர் பி.ஜே அவர்கள் அளித்த பதில்:

Sunday, April 1, 2012

வாராந்திர பெண்கள் பயான்- ரஹ்மானியா தெரு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01-04-2012 அன்று மாலை சரியாக 4:15 மணியளவில் அடியக்கமங்கலம் ரஹ்மானியா தெரு சகோ.ஹபீப் ரஹ்மான்(தம்பிராஜா) அவர்களது இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் இரண்டு ஆலிமாக்கள் உரையாற்றினார்கள்.

ஹஜ் விண்ணப்பங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு


2012ஆம் ஆண்டு ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்ல விருப்பம் உள்ளவர்கள் வருகிற ஏப்ரல் மாதம் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அந்தந்த மாநில ஹஜ் கமிட்டிக்கு அனுப்பி வைக்குமாறூ அறிவிக்கப்பட்டுள்ளது