TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, April 16, 2012

இஸ்லாமிய நல்லொழுக்க (தர்பியா) பயிற்சி முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 15-04-2012 அன்று காலை சரியாக 10:30 மணியளவில் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் "இஸ்லாமிய நல்லொழுக்க (தர்பியா) பயிற்சி முகாம்" நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர்: இமாம்.அப்துல் ஹமீது, M.I.S.C அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி இரண்டு அமர்வாக நடைப்பெற்றது.


முதல் அமர்வு காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை நடைப்பெற்றது. இதில் இஸ்லாமிய நல்லொழுக்க போதனைகளையும், நிர்வாகிகளின் ஒழுங்குகளையும், TNTJ உறுப்பினர்களின் பண்புகளையும் மிக தெளிவாக எடுத்து கூறினார்...


இரண்டாம் அமர்வு காலை 12:15 மணி முதல் 12:45 மணி வரை நடைப்பெற்றது. இதில் TNTJ-வும் பிற இயக்கங்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த உரையில் இஸ்லாத்திற்க்கு முற்றிலும் மாற்றமாக நடக்கும் ஜாக். தமுமுக, PFI, டிரஸ்ட் போன்ற இயங்களை புகைபட ஆதாரங்களுடன் நிறுபித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள் கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்