TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, May 27, 2012

இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் AYM-ல் நோட்டிஸ் விநயோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வரும் மே31 அன்று அடியக்கமங்கலம்

ஜூம்ஆ 25-05-2012


ஜூம்ஆ நாள்- 15-05-2012

ஜூம்ஆ 18-05-2012

ஜூம்ஆ நாள்- 18-05-2012

Monday, May 21, 2012

புயலென புறப்பட்ட மக்கள் வெள்ளம்! கூத்தாநல்லுரை பதம் பார்த்தது...


அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 20-05-2012 அன்று கூத்தாநல்லூரில் பல

Friday, May 18, 2012

கூத்தாநல்லூர் பொதுக்கூட்டம்: AYM-ல் ஆலோசனை கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 13-05-2012 அன்று மதியம் சரியாக 12:30

ஆலோசனை கூட்டம்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-05-2012 அன்று இரவு மஹரிப்

Sunday, May 13, 2012

கம்பியூட்டர் பயிற்சி


அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 12-05-2012 அன்று காலை சரியாக 10:30

ஜூம்ஆ 11-05-2012


ஜூம்ஆ நாள்- 11-05-2012

பெண்கள் அன்றும், இன்றும்...



அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 10-05-12 அன்று மாலை சரியாக 04:30

5 இடங்களில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-05-12 அன்று மாலை 4:00 மணி

Saturday, May 12, 2012

தேர்வுகளுடன் முடிவு பெற்ற கோடைக்கால பயிற்சி முகாம் - 2012


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-05-2012 அன்று கோடைகால பயிற்சி தேர்வுகளுடன்

Wednesday, May 9, 2012

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-05-2012 அன்று மஃஹரிப்

தொழுகை பயிற்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-05-2012 அன்று மாலை அஸர்

Sunday, May 6, 2012

அழைப்பாளர்களை உருவாக்கும் பேச்சு பயிற்சி முகாம் 4வது நாள்


ஜூம்ஆ 04-04-2012


ஜூம்ஆ நாள்- 04-04-2012

சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு : முஸ்லிம்களின் கவனத்திற்கு ……!

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 03-05-2012 அன்று அடியக்கமங்கலம் முழுவதும் TNTJ சார்பாக " சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு : முஸ்லிம்களின் கவனத்திற்கு!!! " என்ற தலைப்பில் நோட்டிஸ் விநயோகம் செய்யப்பட்டது...

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி



அல்லாஹ்வன் மாபெரும் கிருபையால் 02-05-2012 அன்று மஃஹரிப் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

Saturday, May 5, 2012

கோடைக்கால பயிற்சி முகாம்-2012


Thursday, May 3, 2012

மாணவரனி சார்பாக: அழைப்பாளர்களை உருவாக்கும் பேச்சு பயிற்சி முகாம்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01-05-2012 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மாணவரனி சார்பாக அழைப்பாளர்களை உருவாக்கும் பேச்சு பயிற்சி முகாம் இரண்டு பிரிவாக நடைபெற்றது. 

முதல் பிரிவு லுஹர் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. இதில்...

1. சகோ. அஜ்மல் - தலைப்பு : " அபூபக்கர் (ரலி) வராலாறு ",

2. சகோ.பயாஸ் - தலைப்பு " வரதச்சனை ",

3. சகோ.ஆசிக் - தலைப்பு : " கண்ணியமிக்க இரவு " என்ற தலைப்புகளில் மாணவர்கள் உறையாற்றினார்கள்.

Wednesday, May 2, 2012

மாணவரணியின் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 30-04-2012 அன்று மஃஹரிப் தொழுகைக்கு பிறகு மாணவரணியின் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாணவரனி துனை செயளாலர் சகோ.அலாவுதீன் அவர்கள் "பித்அத் ஒரு வழிக்கேடு" என்ற தலைப்பிலும் சகோ.சிராஜ் அவர்கள் "உமர் (ரலி) அவர்களின் வரலாறு" என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-04-2012 அன்று மஃஹரிப் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோ.புலிவலம் அணஸ் அவர்கள் சஹாபாக்களின் தியாகம் என்ற தலைப்பில் உறையாற்றினார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும், மாணவர்களும் கலந்துக்கொடணர்...அல்ஹம்துலில்லாஹ்...