TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, October 16, 2012

"சொல்லிய வன்னம் செயல்" வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06-10-2012 அன்று மஹஃரிப்
தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் மர்க்கஸில் வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் அஹம்மது பைசல், அவர்கள் சொல்லிய வன்னம் செயல் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்