TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, November 3, 2012

கூட்டு குர்பானி 2012



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-10-2012 அன்று TNTJ
அடியக்கமங்கலம் கிளை சார்பாக கூட்டு குர்பாணி விநியோகம் செய்யப்பட்டது. இந்த வருடம் 10 மாடுகளும், 3 ஆடுகளும் அறுக்கப்பட்டு ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.





உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்