TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, November 20, 2012

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-11-2012 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் அப்துல் ஹமிது மஹ்ளரி (பொதக்குடி ) அவர்கள் "நாங்கள் சொல்லுவது என்ன? "என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்