TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, January 22, 2013

வாழ்வாதார உதவி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-01-2013 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா TNTJ சார்பாக அடியக்கமங்கலத்தை சேர்ந்த ஒரு ஏழை சகோதரர்க்கு உணவுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. இதை TNTJ கிளை தலைவர் அஹமது சபியுல்வரா வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்...



கொடுக்கப்பட்ட பொருட்களின் விபரங்கள்...

1) அரிசி      - 25 கிலோ
2) மைதா    - 1 கிலோ
3) ஜீனி         - 1 கிலோ
4) சப்பாத்தி மாவு   - 1/2 கிலோ
5) என்னை - 500 ML
6) டால்டா- 500 ML
7) சேமியா- 250G
8) முந்திரி- 100G



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்