TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, January 26, 2013

பொருமையை கடைபிடிப்போம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-01-2013 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு 
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில்  மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர்,MA அவர்கள் "பொருமையை கடைபிடிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்