TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, February 20, 2013

இறையச்சம்:வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-02-2013 அன்று மஹரிப்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில்  வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நாகை மாவட்ட பேச்சாளர் யாசர் அவர்கள் " இறையச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். ஏராளமான ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்