TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, February 24, 2013

பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு உதவி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-02-2013 அன்று விருதநகர் TNTJ
தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக ருபாய் 1100 அடியக்கமங்கலம் TNTJ கிளை சார்பாக வழங்கப்பட்டது. இதை சகோதரர் ஹலிக்குல் ஜமான் அவர்கள் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்