TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, February 25, 2013

மாற்று மத நண்பர்களுக்கு தாவா


ஆட்டோ ஒட்டுனர் சகோதரர் தென்னரசு அவர்களுக்கு "மாமனிதர் நபிகள்
நாயகம்" என்ற புத்தகத்தை TNTJ கிளை தலைவர் அஹமது சபியுல்வரா அவர்கள் வழங்கிய போது.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-02-2013 அன்று அடியக்கமங்கலம் TNTJ கிளை சார்பாக 11 மாற்று மத நன்பர்களுக்கு தாவா செய்து " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


ஆட்டோ ஒட்டுனர் சகோதரர் வினோத் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற புத்தகத்தை TNTJ கிளை துணை செயளாலர் முஸ்தாக் அஹமது அவர்கள் வழங்கிய போது.


ஆட்டோ ஒட்டுனர் சகோதரர் தியாகு அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற  புத்தகத்தை TNTJ கிளை தலைவர் அஹமது சபியுல்வரா அவர்கள் வழங்கிய போது.


ஆட்டோ ஒட்டுனர் சகோதரர் பிரபாகரன் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற புத்தகத்தை TNTJ கிளை தலைவர் அஹமது சபியுல்வரா அவர்கள் வழங்கிய போது.

 ஆட்டோ ஒட்டுனர் சகோதரர் ரமேஸ்அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற புத்தகத்தை சகோதரர் நியாஸ் அவர்கள் வழங்கிய போது.



ஆட்டோ ஒட்டுனர் சகோதரர் மாதவன் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற புத்தகத்தை TNTJ கிளை தலைவர் அஹமது சபியுல்வரா அவர்கள் வழங்கிய போது.


 சகோதரர் பொன்னுசாமி அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற புத்தகத்தை TNTJ கிளை தலைவர் அஹமது சபியுல்வரா அவர்கள் வழங்கிய போது.


 சகோதரர் தையஸ் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற புத்தகத்தை TNTJ கிளை துணை செயளாலர் முஸ்தாக் அஹமது அவர்கள் வழங்கிய போது.

(குறிப்பு: இரண்டு சகோதரிகள் புகைபடத்தை விரும்பாததால் புகைப்படம் எடுக்க வில்லை)



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்