TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, February 26, 2013

தாவா பணி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-02-2013 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு TNTJ மஸ்ஜிதுல் அக்ஸா  சார்பாக அடியற்க்கையை சேர்ந்த ஒருவரது இல்லத்தில் திருஸ்டிக்காக கட்டபட்டிருந்த வெள்ளை கல் இஸ்லாத்தில் பாவமான காரியம் என்று தாவா செய்து அவர்களுடைய முழுவிருப்பத்துடன் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்