TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, February 4, 2013

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01-02-2013 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு 
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர்,MA அவர்கள் "  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்