TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, February 16, 2013

படைத்த இறைவனை வணங்குவோம்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-02-2013 அன்று மஹரிப்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர்,MA அவர்கள் " படைத்த இறைவனை வணங்குவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். ஏராளமான ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்