TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, February 4, 2013

வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02-02-2013 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு 
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மரக்கடை  அப்துல் காதர் அவர்கள் " படிப்பினை பெறுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். ஏராளமான ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். 



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்