TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, February 26, 2013

பைபிளில் நபிகள் நாயகம்: புத்தகம் அன்பளிப்பு


இறைவனின் வற்றாக் கருணையால் மாற்று மத நண்பர்களிடத்தில் இந்த தூய
மார்க்கமான இஸ்லாத்தை பற்றி பல்வேறு முறைகளில் அடியக்கமங்கலம்  TNTJ கிளை தாவா செய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக ஆண்டிப்பாளையம் கலை ஆப்செட் லெனின் அவர்களுக்கு " பைபிளில் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிகப்பட்டது. இதை TNTJ கிளை தலைவர் அஹமது சபியுல்வரா அவர்கள் 26-02-2013 அன்று வழங்கினார் . 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்