TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, February 26, 2013

ஒன்றே குலம்! ஒருவணே தேவன் : மாற்று மத தாவா



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு
TNTJ மஸ்ஜிதுல் அக்ஸா சார்பாக 24-02-2013 அன்று மாற்று மத சகோதர, சகோதரிகள் வசிக்கும் மேலத்தெரு, புதுக்காலனி, சிவன்கோவில் தெரு போன்ற இடங்களுக்கு நேரில் சென்று "ஒன்றே குலம்! ஒருவணே தேவன்" என்ற தலைப்பில் 600 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யது தாவா செய்யப்பட்டது.








உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்