TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, February 26, 2013

எதிர்ப்புகளுக்கு அஞ்ச மாட்டோம் !



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-02-2013 அன்று மாலை அஸர்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் மார்க்க  சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் புலிவலம் அனஸ் அவர்கள் " எதிர்ப்புகளுக்கு  அஞ்ச மாட்டோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் ... 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்