TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, March 1, 2013

ஏன் எதிர்க்கீறார்கள் ?


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-02-2013 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு TNTJ மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மாணவரணி சார்பாக  மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் ஆசிக் அவர்கள் " ஏன் எதிர்க்கீறார்கள் ?" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்