TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, March 10, 2013

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி



 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06-03-2013 அன்று அடியக்கமங்கலம்
ராஜா தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் TNTJ மாணவரனி சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் ஆசிக் அவர்கள் " மூஃமினின் பண்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துல்லில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்