TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, March 21, 2013

பெண்கள் பயான்


 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-03-2013 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் TNTJ கிளை சார்பாக பெண்கள் பயான்
நடைப்பெற்றது. இதில் ஆலிமா ஜெஹபர் நாச்சியா அவர்கள் " நற்பண்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...




உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்