TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, March 3, 2013

படிப்பினை பெருவோம் !



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02-03-2013 அன்று மஹரிப்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ மஸ்ஜிதுல் அக்ஸா-வில் வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் "பக்கீர் முஹம்மது" அவர்கள் "படிப்பினை பெருவோம்"  என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்