TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, March 31, 2013

மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி



அல்லாவின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்லம் கிளை சார்பாக கடந்த 28-03-2013 அன்று மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. 

இதில் சகோதரர் '' ஆசிக் '' அவர்கள் " பெருமை வேண்டாம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்