TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, March 17, 2013

ஆயக்குடி பள்ளிவாசளுக்கு நிதி உதவி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-03-2013 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா TNTJ  சார்பாக ஆயக்குடி பள்ளிவாசல் கட்டுமான பனிக்காக ரூபாய். 1400 வழங்கப்பட்டது. இதை சகோதரர் அப்துல் ரஜாக் அவர்கள் வழங்கினார். அல்ஹம்துல்லில்லாஹ்.


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்