TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, March 31, 2013

ஹதிஸ் போர்டு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்லம் கிளை சார்பாக கடந்த 27-03-2013
அன்று பட்டக்கால் தெரு பேருந்து நிறுத்தம் அருகில் மாற்று மத நண்பர்களை இஸ்லாத்தை பற்றி சிந்திக்க தூண்டும் விதமாக குர்ஆன் வசனங்கள் அடங்கி 10x10  அளவில் 1 போர்டு வைக்கப்பட்டது.


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்