TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, March 1, 2013

ROAD CONTRACT ENGINEER: புத்தகம் அன்பளிக்கப்பட்டது




படைத்த இறைவனின் கிருபையால் 27-02-2013அன்று TNTJ அடியக்கமங்கலம்
கிளை சார்பாக மாற்று மத சகோதரர்(ROAD CONTRACT ENGINEER) ஒருவருக்கு " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டது. இதை TNTJ கிளை துணை செயலாளர் அஹமது முஸ்தாக் அவர்கள் வழங்கினார் ... அல்ஹம்துலில்லாஹ்..


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்