TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, April 1, 2013

மாற்று மத நன்பர்களுக்கு 166 மார்க்க புத்தக்கம் வினியோகம்



அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் 31-03-2013 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு TNTJ கிளை சார்பாக சித்தாநல்லூர், ஆண்டிப்பாளையம் , மேலத்தெரு, தாமரை குளம் தெரு போன்ற இடங்களுக்கு நேரில் சென்று மாற்று மத நன்பர்களுக்கு " அர்த்தமுல்ல இஸ்லாம் "  என்ற தலைப்பில் 166 மார்க்க புத்தக்கம் வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்