TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, April 1, 2013

57 மார்க்க புத்தகங்கள் வினியோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31-03-2013 அன்று TNTJ
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா சார்பாக முஸ்லிம் மக்களுக்கு பல தலைப்புகளில் 57 மார்க்க புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது.

அதன் விபரம் :

1) தொழுகை ( சிறியது )               - 19 புத்தங்கங்கள் ,
2) ஜனாஸா தொழுகை( சிறியது )  - 16  புத்தங்கங்கள்,
3) இறைவனிடம் கையேந்துங்கள் - 22 புத்தங்கங்கள்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்