TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, April 1, 2013

நலம் விசாரித்தல்




அடியக்கமங்கலத்தை சேர்ந்த ஒரு கொள்கை சகோதரர் விபத்தில் சிக்கி
படுகாயம் அடைந்து இருந்தார் அவரை 31-03-2013 அன்று கிளை சார்பாக நேரில் சென்று நலம் விசாரித்து , ஆறுதல் கூறி உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்