TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, April 11, 2013

தாகம் தனிக்க மோர் பந்தல்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06-04-2013 அன்று அடியக்கமங்கலம்
TNTJ கிளை சார்பாக பட்டக்கால் தெரு பேருந்து நிறுத்தம் அருகில் வெயில் வெப்பத்தின் காரணமாக மக்களின் தாகத்தை தணிக்க மோர் பந்தல் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்