TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, April 23, 2013

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-04-2013 அன்று அஸர்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் TNTJ மாணவரனி சார்பாக வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர்.அன்சாரி அவர்கள் " இம்மை முதல் மறுமை வரை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்