TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, April 8, 2013

ஆலோசனைக் கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07.4.2013 அன்று அடியக்கமங்கலம்

ராஜாத் தெரு TNTJ கிளை மர்கஸில் பள்ளிவாசல்  நிதிநிலை அதிகப்படுத்துவது
சம்மந்தமாகவும் தாவா பணியை அதிகப்படுத்துவது ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள்  மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை
வழங்கினர். அல்ஹம்துல்லில்லாஹ் ...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்