TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, April 23, 2013

பெண்கள் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-04-2013 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் TNTJ கிளை சார்பாக பெண்கள் பயான்
நடைப்பெற்றது. இதில் ஆலிமா ஜெஹபர் நாச்சியா அவர்கள் " இனைவைப்பு " என்ற
தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்