TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, April 11, 2013

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-04-2013 அன்று மஹரிப்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் TNTJ மாணவரனி சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் இம்ரான் அவர்கள் " பொறுமை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்