TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, May 13, 2013

இரத்தான சேவையில் 2 ஆம் இடம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஏப்ரல் மாத இரத்தான சேவையில் 2
ஆம் இடமும், அவசர இரத்தம் தேவைக்கு உடனுக்குடன் வழங்கியதில் 1 இடமும் திருவாரூர் மாவட்ட புள்ளி பட்டியலில் அடியக்கமங்கலம் கிளை இடம்பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்