TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, May 1, 2013

"கோடைக்கால பயிற்சி முகாம்": நோட்டிஸ் விநியோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-04-2013 அன்று அடியக்கமங்கலம் TNTJ கிளை சார்பாக 1-5-2013 அன்று நடக்கவிருக்கும் கோடைக்கால பயிற்சி முகாமிற்கு 1000 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்