TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, May 1, 2013

3 திருக்-குர்ஆன் அன்பளிப்பு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-04-2013 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஜிதுல் அக்ஸா TNTJ  மாணவரனி சார்பாக 3 மாற்று மத நண்பர்களுக்கு இஸ்லாத்தை பற்றி தாவா செய்து அவர்கள் PJ பொழிப்பெயர்த்த 3 திருக்-குர்ஆன் தமிழாக்கம் அன்பளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்