TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, May 27, 2013

குருதி வழங்கிய கொள்கை சகோதரர்கள்


25-05-2013 அன்று திருவாரூரை சேர்ந்த ஒரு சகோதரர் விபத்தில் சிக்கி
முழங்காலில் பலத்த காயம் அடைந்த நிலையில் TMC மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அவசர தேவையாக O+ இரத்த பிரிவு தேவைப்பட்டது. அடியக்கமங்கலம் கிளை சார்பாக 2 நபர்கள் நேரில் சென்று 2 UNIT இரத்தம் வழங்கினர்... அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்