TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Thursday, May 30, 2013

எங்களின் அடுத்த இலக்கு: போஸ்டர்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-05-2013 அன்று அடியக்கமங்கலம்
TNTJ மாணவரனி சார்பாக ஜுன் 2 ஆம் தேதி 2013  காலை 10.30 மணியளவில் அடியக்கமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் TNTJ மாணவரனி நடக்கவிருக்கும் எங்களின் அடுத்த இலக்கு (கல்வி வழிகாட்டல்)  நிகழ்ச்சி சம்பந்தமாக மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் 100 போஸ்டர் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்