TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, May 24, 2013

இதுதான் இஸ்லாம்: நோட்டிஸ் விநியோகம்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-05-2013 அன்று 
அடியக்கமங்கலம் TNTJ கிளை மாணவரனி சார்பாக MEGA24 சேனலில் இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மார்க்க சொர்ப்பொழிவு நிகழ்ச்சியை பொதுமக்களை பார்க்கத்தூண்டும் வகையில் "இதுதான் இஸ்லாம் " என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்