TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, May 13, 2013

பொதுக்குழு



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-05-2013 அன்று அடியக்கமங்கலம்

ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மாவட்ட செயளாலர் இஸ்மத் பாட்ஷா அவரகள் தலைமையில் மர்க்கஸ் கட்டுமானபணி சம்மந்தமாக  பொதுகுழு நடைப்பெற்றது. இன்ஷா அல்லாஹ் விரைவில் புதிய மர்க்கஸ் கட்டுவது என திர்மானம் நிறைவேற்ற்ப்பட்டது....



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்