TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, June 21, 2013

ஓன்றே குலம் ஒருவனே தேவன்; நோட்டிஸ் விநியோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-062013 அன்று அடியக்கமங்கலம் tntj
கிளை மாணவரனி செயளாளர் முஹம்மது அனஸ் தலைமையில் ஒரு குழுவாக சென்று மாற்றுமத நண்பர்களுக்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தலைபில் 300 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது..


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்